நானறியாமல் நான் தொலைத்த என்னை பற்றி என்னிடமே கேட்டால் என்னை பற்றி என்னவென்று நான் சொல்ல..
நெருப்பை நெருங்கும்
விட்டில்பூச்சியைப்போலவே..
பிரிவின் வலியை
மேலும் ரணமாக்கும்
என்றறிந்தே சேமிக்கிறேன்
உன்னுடனான என்
ஒவ்வொரு நொடிகளை...
No comments:
Post a Comment